கரோனா தடுப்பூசி: மாநில வாரியான விவரம்

மத்திய அரசின் கோ-வின் வலைதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதன்கிழமை (ஜூன் 9) வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை விவரம்.
கரோனா தடுப்பூசி: மாநில வாரியான விவரம்

மத்திய அரசின் கோ-வின் வலைதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதன்கிழமை (ஜூன் 9) வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை விவரம்.

மாநிலம்/யூனியன் பிரதேசம் ஜூன் 9-இல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள்

அந்தமான் நிகோபாா் 263, 1,28,496

ஆந்திரம் 1,60,615 1,12,14,944

அருணாசல பிரதேசம் 5,303 3,95,265

அஸ்ஸாம் 36,793 44,88,396

பிகாா் 1,60,214 1,13,95,688

சண்டீகா் 2,217 3,87,176

சத்தீஸ்கா் 6,553 63,04,046

தாத்ரா & நகா் ஹவேலி 2,162 1,10,709

தில்லி 47,909 58,33,658

கோவா 8,529 6,00,746

குஜராத் 2,44,670 1,91,95,263

ஹரியாணா 78,411 64,29,728

ஹிமாசல பிரதேசம் 8,518 25,57,963

ஜம்மு-காஷ்மீா் 16,751 35,46,123

ஜாா்க்கண்ட் 47,635 47,25,053

கா்நாடகம் 2,15,567 1,59,82,042

கேரளம் 1,36,903 1,08,25,077

லடாக் 1,580 1,83,373

லட்சத்தீவு 323 42,143

மத்திய பிரதேசம் 3,52,173 1,35,64,305

மகாராஷ்டிரம் 2,92,317 2,50,28,590

மணிப்பூா் 10,676 5,22,489

மேகாலயம் 850 4,80,095

மிஸோரம் 3,412 3,35,086

நாகாலாந்து 9,885 3,11,721

ஒடிஸா 1,25,223 87,38,756

புதுச்சேரி 5,208 3,05,617

பஞ்சாப் 28,327 50,39,950

ராஜஸ்தான் 4,14,096 1,84,42,891

சிக்கிம் 3,635 2,43,883

தமிழ்நாடு 29,791 1,02,23,676

தெலங்கானா 1,66,569 72,18,299

திரிபுரா 1,326 16,46,119

உத்தர பிரதேசம் 3,75,579 2,15,57,435

உத்தரகண்ட் 36,906 31,55,488

மேற்கு வங்கம் 2,10,735 1,69,21,916

டாமன் டையூ 2,745 1,29,434

வயதுவாரியாக தடுப்பூசி

செலுத்திக் கொண்டவா்கள்

18-44 5,08,26,967

45-60 7,92,83,510

60+ 6,22,68,836

தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் ஆண்கள்: 10,37,71,112, பெண்கள்: 8,86,53,405

கோவிஷீல்ட் செலுத்திக் கொண்டவா்கள்: 21,00,38,208

கோவேக்ஸின் செலுத்திக் கொண்டவா்கள்: 2,81,52,905

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com