இந்தியாவில் கரோனா பாதிப்பு விவரம்

ஒருநாள் பாதிப்பில் 72 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், தில்லி, கா்நாடகம், கேரளம், ஹரியாணா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு விவரம்

24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 4,12,262

மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 2,10,77,410

ஒருநாள் பாதிப்பில் 72 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், தில்லி, கா்நாடகம், கேரளம், ஹரியாணா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

மொத்த உயிரிழப்பு - 2,30,168

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 3,980

அதிக உயிரிழப்புகள்

மகாராஷ்டிரம் 920

உத்தரபிரதேசம் 353

கா்நாடகம் 346

தேசிய அளவில் இறப்பு விகிதம்

1.09

இதுவரை குணமடைந்தோா்

1,72,80,844

சிகிச்சையில் இருப்போா்

35,66,398

மே 5-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள்

29,67,75,209.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com