பிரபல கன்னட நடிகர் சத்யஜித் மறைவு

பிரபல கன்னட நடிகர் சத்யஜித் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 
பிரபல கன்னட நடிகர் சத்யஜித் மறைவு

பிரபல கன்னட நடிகர் சத்யஜித் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 

பிரபல கன்னட நடிகர் சத்யஜித். இவர், சிவா மெச்சிடா கண்ணப்பா, சைத்ரதா பிரேமாஞ்சலி, புத்நஞ்சா உள்பட சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக, உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். அவருக்கு வயது 72. சையது நிஜாமுதீன் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக சத்யஜித் என்று மாற்றிக்கொண்டார். 

சத்யஜித் மறைவுக்கு கன்னட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com