தேசிய கரோனா பாதிப்பு நிலவரம் 12-10-2021 (செவ்வாய்)

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரம்

24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு

14,313

மொத்த பாதிப்பு எண்ணிக்கை

3,39,85,920

மொத்த உயிரிழப்பு

4,50,963

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு

181

அதிக உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்

கேரளம் 84

மகாராஷ்டிரம் 36

தமிழ்நாடு ...

தேசிய அளவில் இறப்பு விகிதம்

1.33

இதுவரை குணமடைந்தோா்

3,33,20,057

சிகிச்சையில் இருப்போா்

2,14,900

அக். 11-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள்

58,50,38,043

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com