இதுவரை 106.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 106.14 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 106.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 106.14 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அக். 31 காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 1,06,14,40,335 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  41,83,92,813

இரண்டாம் தவணை -  14,17,87,899

45 - 59 வயது

முதல் தவணை -  17,47,82,442

இரண்டாம் தவணை -  9,62,71,341

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,96,95,172

இரண்டாம் தவணை -  6,66,10,264

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,79,018

இரண்டாம் தவணை -  92,21,867

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,71,653

இரண்டாம் தவணை -   1,59,27,866

மொத்தம்

1,06,14,40,335

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com