இந்தியாவில் கரோனா பாதிப்பு - (10-9-21)

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரம்

24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 34,973

மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 3,31,74,954

மொத்த உயிரிழப்பு - 4,42,009

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 260

அதிக உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்

கேரளம் 125

மகாராஷ்டிரம் 55

ஆந்திரம் 14

தேசிய அளவில் இறப்பு விகிதம் - 1.33

இதுவரை குணமடைந்தோா் - 3,23,42,299

சிகிச்சையில் இருப்போா் - 3,90,646

செப். 9-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள் - 53,86,04,854

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com