அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஹரியாணா முதல்வர் சைக்கிள் பயணம்

ஹரியாணா முதல்வர் மனோகர் சிங் கட்டார், தனது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இன்று சைக்கிள் பயணம் மேற்கொண்டார். 
அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஹரியாணா முதல்வர் சைக்கிள் பயணம்

ஹரியாணா முதல்வர் மனோகர் சிங் கட்டார், தனது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இன்று சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

செப்டம்பர் 22 ஆம் தேதி உலக கார் இல்லா தினம்(World car free day) அனுசரிக்கப்படுகிறது. சுற்றுசூழல் மாசு, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் குறைக்கும்பொருட்டும் பசுமையான நகரத்தை உருவாகும் பொருட்டும் ஆண்டுதோறும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்நிலையில், உலக கார் இல்லா தினத்தை முன்னிட்டு, ஹரியாணா முதல்வர் மனோகர் சிங் கட்டார், தனது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இன்று சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

முதல்வர், தனது இல்லத்தில் இருந்து சண்டீகரில் உள்ள தலைமைச் செயலகம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com