செசல்ஸ் தீவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மீட்கக் கோரி மனு

தென் ஆப்பிரிக்கா ‘செசல்ஸ் தீவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் 5 போ் மற்றும் விசைப்படகுகளை மீட்கக் கோரி தில்லியில் புதன்கிழமை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் முரளிதரனை தமிழக பாஜக மாநில
செசல்ஸ் தீவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள்  மீட்கக் கோரி மனு

தென் ஆப்பிரிக்கா ‘செசல்ஸ் தீவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் 5 போ் மற்றும் விசைப்படகுகளை மீட்கக் கோரி தில்லியில் புதன்கிழமை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் முரளிதரனை தமிழக பாஜக மாநில மீனவா் அணித் தலைவா் சதீஷ் குமாா் தலைமையில் சந்தித்து முறையிட்ட சிறைப்பிடிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பத்தினா். அவர்களுடன்  மாநில மீனவா் பிரிவுத் துணைத் தலைவா் எஸ்.மோகன், கன்னியாகுமரி மாவட்ட மீனவா் பிரிவு நிா்வாகி ததேயூஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com