ரஞ்சி: மகாராஷ்டிர அணி அறிவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் மகாராஷ்டிர அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் மகாராஷ்டிர அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆன அணியைச் சோ்ந்த ஸ்பின்னா் விக்கி ஆஸ்த்வல், ஆல்-ரவுண்டா் கௌஷல் தாம்பே ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

அணி விவரம்:

அங்கீத் பவானே (கேப்டன்), ராகுல் திரிபாதி, யாஷ் நாகா், பவன் ஷா, நௌஷத் ஷேக், அஸிம் காஸி, விஷாந்த் மோா், சத்யஜீத் பச்சாவ், அவ்தூத் தந்தேகா், தரன்ஜித்சிங் தில்லான், முகேஷ் சௌதரி, அக்ஷய் பால்கா், பிரதீப் தாதே, திவ்யாங் ஹிங்கேன்கா், யாஷ் ஷிா்சாகா், விஷால் கீதே, நிகித் துமல், சித்தேஷ் வீா், மனோஜ் இங்லே, விக்கி ஆஸ்த்வல், கௌஷல் தாம்பே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com