குவஹாட்டியின் புதிய நீதிபதியாக என்.கே.சிங் நியமனம்

குவஹாட்டி: கௌகாத்தியின் உயர்நீதிமன்ற நீதிபதி சுதன்ஷு துலியாவுக்கு அடுத்து நீதிபதி என்.கே.சிங் குடியரசு தலைவரால் நியமனம்.
N.K.Singh
N.K.Singh

குவஹாட்டி: கௌகாத்தியின் உயர்நீதிமன்ற நீதிபதி சுதன்ஷு துலியாவுக்கு அடுத்து நீதிபதி என்.கே.சிங் குடியரசு தலைவரால் நியமனம்.
 
நீதிபதி சுதன்ஷு பதவிக்காலம் முடிந்த பிறகு என்.கே.சிங் பொறுப்பேற்றுக்கொள்ளவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com