பாகிஸ்தான்: வயிற்றுப்போக்கால் 1500 பேர் பாதிப்பு 4 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் நகரின் டேரா புகிட்ஸ் பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு குழந்தை உட்பட 4 பேர் பலி.
கோப்பு படம்
கோப்பு படம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் நகரின் டேரா புகிட்ஸ் பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு குழந்தை உட்பட 4 பேர் பலி.

பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குட்டையில் உள்ள மாசடைந்த நீரை குடித்து வயிற்றுப்போக்கால் மக்கள் 1500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு. 

டேரா புகிட்ஸ்யின் மாவட்ட சுகாதாரத் துறை அமைச்சர் கூறியதாவது:

இந்தாண்டின் முதல் காலரா ஏப்ரல் 17 ஆம் நாள் தொடங்கியது. இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ளனர். மேலும் புதன்கிழமை புதியதாக 123 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்க்குறையை போக்க பலூசிஸ்தான் மாவட்ட ஆட்சியர்  ஆணையம் ஒன்றினை அமைத்து தீர்ப்பதாக கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com