உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

மக்களவை தேர்தல் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் அளித்துள்ள பேட்டி.
ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மேன்
ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மேன்படம் | ஏஎன்ஐ

மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் வரும் வெள்ளியன்று(ஏப். 19) நடைபெறுகிறது.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மேன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! இதை காண ஆவலாக இருக்கிறேன். வாக்குப்பதிவு வெள்ளியன்று ஆரம்பமாகிறது, தொடர்ந்து இந்தியா முழுவதும் 7 வாரங்கள் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளை ஜூன் முதல் வாரத்தில் அறிய ஆவலுடன் உள்ளோம்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com