நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் எம்.பி.யாகப் பதவியேற்பு

நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார்
நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் எம்.பி.யாகப் பதவியேற்பு
படம் | ஏஎன்ஐ

நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் மாநிலங்களவை எம்.பி.யாக திங்கள்கிழமை (ஜூலை 1) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியை சேர்ந்த ஜெயா பச்சன் 5-வது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com