விவ​சா​யி​க​ளுக்​குக் கடன்:
‘இ-கி​சான் உபஜ் நிதி’ அறி​மு​கம்

விவ​சா​யி​க​ளுக்​குக் கடன்: ‘இ-கி​சான் உபஜ் நிதி’ அறி​மு​கம்

விளைபொருள்களை அடகு வைத்து விவசாயிகள் கடன் பெற ‘இ-கிசான் உபஜ் நிதி’ என்ற எண்ம (டிஜிட்டல்) தளத்தை மத்திய உணவுத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

விைளைப்பொ​ருள்​களை அடகு வைத்து விவ​சா​யி​கள் கடன் பெற ‘இ-கி​சான் உபஜ் நிதி’ என்ற எண்ம (டிஜிட்​டல்) தளத்தை மத்​திய உண​வுத் துறை அைமச்​சா் பியூஷ் கோயல் திங்​கள்​கி​ழமை அறி​மு​கப்​ப​டுத்​தி​னாா்.

கிடங்​கு​கள் மேம்​பாடு மற்​றும் ஒழுங்​காற்று ஆைண​யத்​தில் (டபிள்​யூ​ஆா்​டிஏ) பதிவு செய்​துள்ள கிடங்​கு​க​ளில், தங்​கள் விைளைப்பொ​ருள்​களை சேமித்து வைக்​கும் விவ​சா​யி​கள், இந்​தத் தளம் வாயி​லாக வங்​கி​க​ளில் கடன் பெற​மு​டி​யும். தற்​போது நாட்டில் சுமாா் 1 லட்சம் வேளாண் கிடங்​கு​கள் உள்​ளன. டபிள்​யூ​ஆா்​டி​ஏ​வின் கீழ் 5,500-க்கும் மேற்​பட்ட கிடங்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்ள நிைல​யில், இந்​தத் தளம் அறி​மு​கம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இது ​தொ​டா்​பாக தில்​லி​யில் நைட​ெபற்ற நிகழ்ச்சி ஒன்​றில், அந்​தத் தளத்தை அறி​மு​கப்​ப​டுத்தி மத்​திய அைமச்​சா் பியூஷ் கோயல் தெரி​வித்​த​தா​வது:

விவ​சா​யி​கள் வரு​வாயை மேம்​ப​டுத்​து​வ​தற்கு தொழில்​நுட்​பத்தைப் பயன்​ப​டுத்தி, இந்​திய விவ​சா​யத்தை நவீ​னப்​ப​டுத்த வேண்​டிய தேைவ​யுள்​ளது. ‘இ-கி​சான் உபஜ் நிதி’ தளம் மூலம், எந்​தப் பிைண​ய​மும் இல்​லா​மல் 7 சத​வீத வட்டி விகி​தத்​தில் விவ​சா​யி​க​ளால் எளி​தில் கடன் பெற முடி​யும். அேத​ேவ​ைள​யில், கிடங்​கு​க​ளில் சேமிக்​கும் தங்​கள் விைள​ெபா​ருள்​க​ைள​யும் விவ​சா​யி​க​ளால் விற்​பனை செய்ய முடி​யும். அத்​து​டன் தங்​கள் விைள​ெபா​ருள்​களை வேத​ைன​யு​டன் விற்​பனை செய்ய வேண்​டிய கட்டா​ய​மும் விவ​சா​யி​க​ளுக்கு இருக்​காது. ‘இ-கி​சான் உபஜ் நிதி’ தளத்​தில் இைணக்​கப்​பட்​டுள்ள வங்​கி​கள், கடன் தொகை மற்​றும் வட்டி விகி​தம் குறித்து விவ​சா​யி​கள் தோ்வு செய்​வ​தற்​கான வச​தியை வழங்​கும் என்​றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com