இந்திய விமானப்படை விமானம் விபத்து!

ஜெய்சல்மார் அருகே ஏற்பட்ட விமான விபத்தில் விமானி பத்திரமாக உயிர்த் தப்பினார்.
இந்திய விமானப்படை விமானம் விபத்து
இந்திய விமானப்படை விமானம் விபத்து

ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் அருகே பாலைவனப் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த விமான விபத்தில் விமானி பத்திரமாக உயிர்த் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com