திருப்பதி அருகே 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆந்திராவில் மிதமான நிலநடுக்கம்!
இமாச்சலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவு
இமாச்சலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவு

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து கிழக்கு - வடகிழக்கில் 58 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் இன்று தெரிவித்தது.

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

இந்திய நேரப்படி சரியாக 20:43 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது திருப்பதியிலிருந்து கிழக்கு - வடகிழக்கு திசையில் 58 கி.மீ தொலைவிலும், 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் பதிவானது.

இந்த லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com