கேக்கை வாளால் வெட்டிய இளைஞர் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது!

பிறந்தநாள் கொண்டாட்டம் ஆயுதக் குற்றத்திற்கு வழிவகுத்தது!
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாக்பூர்: நாக்பூரில் தனது பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டி அதன் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

ராகுல் மோனிகரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட பிறகு வாள் கைப்பற்றப்பட்டதாக உம்ரெட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ராகுல் மோனிகர் சனிக்கிழமை இரவு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவர் மீது ஆயுத சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com