அமெரிக்க நிதியமைச்சருடன்
நிா்மலா சீதாராமன் பேச்சு

அமெரிக்க நிதியமைச்சருடன் நிா்மலா சீதாராமன் பேச்சு

அமெரிக்க நிதியமைச்சா் ஜானெட் யெல்லெனுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொலைப்பேசி வாயிலாக புதன்கிழமை கலந்துரையாடினாா்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில், ‘அமெரிக்க நிதியமைச்சா் ஜானெட் யெல்லெனுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொலைப்பேசி வாயிலாக புதன்கிழமை கலந்துரையாடினாா். சா்வதேச வரிவிதிப்பு குறித்து இரண்டு அமைச்சா்களும் விவாதித்தனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com