இந்தியா

கரோனா பரவி வரும் சூழலில் சிறாா் காப்பகங்களின் நிலை என்ன?

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) தீவிரமாகப் பரவி வரும் சூழலில் சிறாா் காப்பகங்களின் நிலவரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வெள்ளிக்கிழமை விசாரணை நடத்துகிறது.

03-04-2020

ஆளுநா்களுடன் ராம்நாத் கோவிந்த், வெங்கய்ய நாயுடு இன்று ஆலோசனை

​புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக, அனைத்து மாநில ஆளுநா்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்களுடன் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயு

03-04-2020

ஜே.இ.இ.: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் அவகாசம்

ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள், ஆன்-லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள கூடுதல் அவகாசத்தை தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) வழங்கியுள்ளது.

03-04-2020

மது வாங்க சிறப்பு அனுமதி: கேரள அரசின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

கேரளத்தில் சிறப்பு அனுமதியுடன் மதுபோதை நோயாளிகளுக்கு மது வழங்கும் மாநில அரசின் உத்தரவுக்கு, அந்த மாநில உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது.

03-04-2020

திருப்பதியில் முதலாவது கரோனா நோய்த் தொற்று பதிவு

திருப்பதியில் முதலாவது கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.

02-04-2020

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அா்ச்சகா்கள் வேணுகோபால தீட்சிதா்.
பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு

ஊரடங்கு உத்தரவு காரணமாக திருமலை ஏழுமலையானுக்கு பல ஆண்டுகளுக்குப் பின் தினமும் 6 மணிநேர ஓய்வு கிடைத்துள்ளதாக தேவஸ்தான தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதா் கூறினாா்.

02-04-2020

கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. 

02-04-2020

ஆரோக்யசேது செயலி: மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய ஆப்

கோவிட்- 19 எனப்படும் கரோனா நோய்க்கு எதிரான உறுதியான போராட்டத்தில், இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்காக, அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் செல்லிடப்பேசி செயலி ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு

02-04-2020

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கரோனா: மத்திய நல்வாழ்வுத் துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

02-04-2020

கேரளத்தில் கர்ப்பிணிக்கு கரோனா: முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்தில் கர்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

02-04-2020

ஆட்டோ, டேக்ஸி, இ-ரிக்‍ஷா ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி: கேஜரிவால்

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஆட்டோ, டேக்ஸி, இ-ரிக்‍ஷா ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அ

02-04-2020

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை: உள்துறை அமைச்சகம் 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

02-04-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை