இந்தியா

கரோனா தொற்றால் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல்

கரோனா தொற்றால் உலக நாடுகள் கலங்கி நிற்கும் நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு புதுவிதமான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

02-04-2020

விடியோ பகிர்கிறார் பிரதமர் - வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு!

புது தில்லி: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விடியோ மூலம் பிரதமர் மோடி தகவல்களை

02-04-2020

தற்கொலை
கரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் தனிமை வார்டில் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

02-04-2020

கோப்புப் படம்
கரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை மறைக்கிறது சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனாவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து தெரிவித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை 

02-04-2020

கரோனா எதிரொலி: ஏர் இந்தியா நிறுவனத்தில் 200 விமானிகள் வேலை இழப்பு

ஓய்வுபெற்ற பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட சுமார் 200 விமானிகளின் ஒப்பந்தங்களை ஏர் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

02-04-2020

கரோனா சோதனை: இந்தூரில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது கல் வீச்சு

மத்திய பிரதேசத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நபர்களை கண்டுபிடிக்கச் சென்ற பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மீது பொது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள

02-04-2020

கோப்புப்படம்
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் செய்யப்படவில்லை: ரயில்வே நிர்வாகம் விளக்கம்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பின்னர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

02-04-2020

கரோனா பாதிப்பு: அனைத்து மாநில ஆளுநர்களுடன் ராம்நாத் கோவிந்த் நாளை ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  அனைத்து மாநில ஆளுநர்களுடன் வெள்ளிக்கிழமை (ஏப்.3) காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.

02-04-2020

கான்பூரில் 8 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டனர்; பாஸ்போர்ட் பறிமுதல் 

தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 8 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களின் பாஸ்போர்ட்டையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  

02-04-2020

ஹரியாணாவில் கரோனா தொற்றுக்கு முதல் பலி

ஹரியாணாவில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

02-04-2020

கோப்புப் படம்
கேரளத்தில் மது விற்பனைத் திட்டத்துக்குத் தடை!

குடியை நிறுத்தியதால் பாதிக்கப்படும் குடிகாரர்களுக்கு மது விற்கும் திட்டத்துக்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

02-04-2020

கரோனா பாதிப்பு
கரோனா: ராஜஸ்தானில் 85 வயதான முதியவர் பலி

ராஜஸ்தானில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 85 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

02-04-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை