இந்தியா

கோப்புப் படம்
கேரளத்தில் மது விற்பனைத் திட்டத்துக்குத் தடை!

குடியை நிறுத்தியதால் பாதிக்கப்படும் குடிகாரர்களுக்கு மது விற்கும் திட்டத்துக்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

02-04-2020

கரோனா பாதிப்பு
கரோனா: ராஜஸ்தானில் 85 வயதான முதியவர் பலி

ராஜஸ்தானில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 85 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

02-04-2020

கோப்புப்படம்
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வா்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடி வருகிறார். 

02-04-2020

ஆந்திரத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்வு!

ஆந்திரத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. 

02-04-2020

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது.

02-04-2020

ஆந்திரத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

ஆந்திரத்தில் ஒரே நாளில் 43 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

02-04-2020

ஏப். 15-க்குப் பிறகு ரயில் பயணம்: இணைய வழியில் முன்பதிவு தொடக்கம்

ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த பிறகு ரயில் பயணம் மேற்கொள்ள இணையவழியில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

02-04-2020

ஹெலிகாப்டா் ஊழல்: கிறிஸ்டியன் மிஷெல் ஜாமீன் பெற தில்லி உயா்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர வழக்கில் கைது செய்து தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல், தில்லி உயா்நீதிமன்றத்தை நாடி இடைக்கால ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உச்சநீதி

02-04-2020

ஜம்மு-காஷ்மீரில் புதிய குடியேற்றச் சட்டம் நிறைவேற்றம்: 138 சட்டங்களில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு

ஜம்மு-காஷ்மீரில் 138 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதனை அரசிதழில் புதன்கிழமை அரசு வெளியிட்டது.

02-04-2020

ஊரக வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு முன்பணமாக 21 நாள் ஊதியம்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளா்களுக்கு முன்பணமாக 21 நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

02-04-2020

கரோனா: பாதிப்பு 1,834; பலி 41

கரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,834-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

02-04-2020

அனைத்து மாநில முதல்வா்களுடன்பிரதமா் மோடி இன்று ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வா்களுடன் வியாழக்கிழமை (ஏப்.2) காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.

02-04-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை