தினமணி சாளரம்

பாரம்பரியமிக்க தினமணி நாளிதழின் பெரும்பான்மையான வாசகர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலான எழுத்துகள் இங்கே, இப் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும். பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள், அவரவர்களுடைய தளத்தில் தங்களது படைப்புகளை இங்கே வாரா வாரம் தொகுத்தளிக்கின்றனர். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று சேரும் இந்த அறிவுலகின் சங்கமத்துக்கு வாருங்கள் - படியுங்கள் - பயன்பெறுங்கள்.

ஜி. கௌதம்

ஜி. கௌதம்

குரு - சிஷ்யன்

71. மகிழ்ச்சி 365

எனக்கொரு உண்மை தெரிந்தாக வேண்டும். அதனை தெரிந்துகொள்ளாமல் என் தலையே வெடித்துவிடும்.

நாகூர் ரூமி.

நாகூர் ரூமி.

அஞ்சுகறி சோறு

22. பால் மாறாட்டம் - 2

பாக்கெட் பாலும் வேண்டாம், பவுடர் பாலும் வேண்டாம், நேரடியாக பண்ணைகளில் இருந்து பெறப்படும் பாலைப் பயன்படுத்தலாமா என்றால், அங்கேயும் பல பிரச்னைகள் உள்ளன!

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்

காய்ச்சல், உடல் வலி, தலை கிறுகிறுப்பு, கழுத்து வலி, தலைவலி, கண்களில் எரிச்சல், கண் கூச்சம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும், குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்

சந்திரமௌலீஸ்வரன்

சந்திரமௌலீஸ்வரன்

நூற்றுக்கு நூறு

26. ஒழுங்கு எனும் பெரும் பண்பு

சுயக் கட்டுப்பாடு வர வேண்டுமென்றால், தற்காலிக சந்தோஷங்களுக்கும் நிரந்தர சந்தோஷங்களுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும்.

உமா ஷக்தி.

உமா ஷக்தி.

மறக்க முடியாத திரை முகங்கள்!

10. ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரம் பி.எஸ்.வீரப்பா

ஒரு திரைப்படம் நம் மனதில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும். நல்ல கதையம்சம் கொண்ட படங்களைப் பார்க்கும் போது அவ்வுணர்வு நம்மை அறியாமல் தொற்றிக் கொள்ளும்

வித்யா சுப்ரமணியம்

வித்யா சுப்ரமணியம்

பாலக்காடு சமையல்

29. சூப்பர் சுவையான பிசிபேளா பாத் ரெஸிபி!

உடுப்பியிலிருந்து கேரளத்திற்கு இடம் பெயர்ந்த அந்தணர்கள் எம்பிராந்திரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

குமாரி சச்சு

குமாரி சச்சு

ரோஜா மலரே..!

ரோஜா மலரே - 7

நான் நடிக்கமாட்டேன் என்று சொன்னால் என்னை தாஜா செய்து நடிக்கவைப்பார்கள், அல்லது நான் விரும்பும் திண்பண்டங்கள் கொடுத்து என்னை நடிக்கவைப்பார்கள். சூட்டிங் சமயத்தில் எது கேட்டாலும் கிடைத்தது.

சிவயோகி சிவகுமார்

சிவயோகி சிவகுமார்

திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 21. தீவினையச்சம்

வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை