தினமணி ஜங்ஷன்

பாரம்பரியமிக்க தினமணி நாளிதழின் பெரும்பான்மையான வாசகர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலான எழுத்துகள் இங்கே, இப் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும். பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள், அவரவர்களுடைய தளத்தில் தங்களது படைப்புகளை இங்கே வாரா வாரம் தொகுத்தளிக்கின்றனர். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று சேரும் இந்த அறிவுலகின் சங்கமத்துக்கு வாருங்கள் - படியுங்கள் - பயன்பெறுங்கள்.

ஜி. கௌதம்

ஜி. கௌதம்

குரு - சிஷ்யன்

72. திசை மாறும் விவாதம்

இருவரையும் அழைத்துக்கொண்டு குருவின் முன்னால் நின்றான் சிஷ்யன். அவர்களது பிரச்னைக்கு தீர்வு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான்.

நாகூர் ரூமி.

நாகூர் ரூமி.

அஞ்சுகறி சோறு

23. மிகையுலகம்

பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. ஒருவகையான ரகசிய, உளவியல் ரீதியான பாலியல் வன்முறையை இவ்வகை விளம்பரங்கள் செய்கின்றன. சமூக அக்கறை உள்ளவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.

கணேஷ் லட்சுமிநாராயணன்

கணேஷ் லட்சுமிநாராயணன்

தனியே உதிரும் பூக்கள்

2. ஒரு மணிக் குரல்

மிழில் அற்புதமான பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் முக நூலில் எழுதவதைப் பார்க்க முடிகிறது.

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்

இந்தக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், கொசுக்களின் உற்பத்திப் பெருக்கத்தைக் குறைப்பது ஒன்றுதான் ஒரே வழி.

சந்திரமௌலீஸ்வரன்

சந்திரமௌலீஸ்வரன்

நூற்றுக்கு நூறு

29. காரணங்கள் சொல்லிப் பழகாதே

தடைகளை சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப முயற்சிகளைச் சீரமைத்துக்கொள்ளத் தெரிந்தவர்கள் காரணம் சொல்லிப் பழகமாட்டார்கள்.

உமா ஷக்தி.

உமா ஷக்தி.

மறக்க முடியாத திரை முகங்கள்!

10. ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரம் பி.எஸ்.வீரப்பா

ஒரு திரைப்படம் நம் மனதில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும். நல்ல கதையம்சம் கொண்ட படங்களைப் பார்க்கும் போது அவ்வுணர்வு நம்மை அறியாமல் தொற்றிக் கொள்ளும்

வித்யா சுப்ரமணியம்

வித்யா சுப்ரமணியம்

பாலக்காடு சமையல்

31. அம்பலப்புழையின் சிறப்புகள் இவைதான்

அம்பலப்புழை கோவிலில் ஒவ்வொரு நாளும் 32 இடங்கழி அளவுள்ள பாயசம், அதாவது நாற்பத்தி இரண்டு லிட்டர் குறைத்தபட்சமாகத் தயாரிக்கப்படும்.

குமாரி சச்சு

குமாரி சச்சு

ரோஜா மலரே..!

ரோஜா மலரே - 8

அந்தக் காலத்தில் மட்டும் அல்ல, எல்லா காலத்திலும் இப்படிபட்ட மனசோர்வுற்ற நிலையில், நாம் எல்லோரும் ஆண்டவனிடம்தானே தஞ்சம் அடைவோம். நாங்கள் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா என்ன?

சிவயோகி சிவகுமார்

சிவயோகி சிவகுமார்

திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 21. தீவினையச்சம்

வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை