தினமணி ஜங்ஷன்

பாரம்பரியமிக்க தினமணி நாளிதழின் பெரும்பான்மையான வாசகர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலான எழுத்துகள் இங்கே, இப் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும். பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள், அவரவர்களுடைய தளத்தில் தங்களது படைப்புகளை இங்கே வாரா வாரம் தொகுத்தளிக்கின்றனர். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று சேரும் இந்த அறிவுலகின் சங்கமத்துக்கு வாருங்கள் - படியுங்கள் - பயன்பெறுங்கள்.

நாகூர் ரூமி.

நாகூர் ரூமி.

அஞ்சுகறி சோறு

20. சொர்க்க உணவு

ஆம்பூர் பிரியாணி என்றவுடன், நாடெங்கிலும் ஆம்பூரின் பெயர் சொல்லி விளம்பரப்படுத்தப்படும் ‘நட்சத்திர பிரியாணி’ என்று நீங்கள் நினைத்தால், அது வானத்தைப் போன்ற பெரிய ஏமாற்றமாகிவிடும்.

விஞ்ஞானி வெ. பொன்ராஜ்

மிச்சமெல்லாம் உச்சம் தொடு

அத்தியாயம் - 1

ஒரு குடும்பம், சமுதாயம், நாடு நலம் பெறவேண்டுமானால் ஒவ்வொரு தனிமனிதனும் நற்குணம் பெறவேண்டும்.

முனைவர் க. சங்கரநாராயணன்

முனைவர் க. சங்கரநாராயணன்

வரலாற்றின் வண்ணங்கள்

3. அவதாரங்கள்

அரசனை அவதாரம் என்று கூறும் புகழுரைகள் பல உண்டு. ஆனால், பொதுமக்களில் ஒருவரை அவதாரம் என்று கூறினால் அது புகழுரையாக இருக்க வாய்ப்பில்லை அல்லவா.

ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

பிக் டேட்டா

23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்!

collaborative filtering & content-based filtering இரண்டும் ஒன்றுபோல் தோன்றுகிறதா? நியாயமான கேள்வி. இரண்டும் ஒன்றைப்போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றல்ல.

கே.எஸ். இளமதி.

கே.எஸ். இளமதி.

ஞானயோகம்

35. கள்ளக் காதலி

எல்லோரது எண்ணங்களும், சொற்களும், செயல்களும்  அனுபவங்களுக்காகவே உருவாகின்றன!

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

18. ஜிகா வைரஸ் காய்ச்சல்

பிறக்கும் குழந்தைகளின் தலை சிறிதாக இருக்கும் (Microcephaly).  இதன் காரணமாக, மூளையின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். குழந்தையின் கண்களையும் இந்த வைரஸ் பாதிக்கலாம்.

ஜே.எஸ். ராகவன்.

ஜே.எஸ். ராகவன்.

ஜீவ்ஸ் சிவசாமி

22. புத்தகச் சிந்தை!

பாதியில புஸ்தகத்தை அப்படியே ‘அதோமுக ஸ்வானாஸனா’ செய்யற யோகா போஸில் குப்புறப் படுக்கவைத்துவிட்டுப் போய்விடுவாளாம். பக்க ஓரங்களை அடிக்கடி சின்னதா நாய்க் காதா மடக்கிவிடறதும் உண்டு.

ராம் முரளி.

ராம் முரளி.

இது சிக்ஸர்களின் காலம்

34. தோனி தலைமையின் கீழ் விளையாடிய அனுபவம்தான் ஒரு கேப்டனாக எனக்கு கை கொடுத்தது! இப்படி சொன்னவர் யார்?

ஏபி டிவில்லியர்ஸுக்கு பிறகான தென் ஆப்பிரிக்க அணியை வலிமைமிக்கதாக முன்னிருத்த வேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பவர் பாஃப் டூ ப்ளிஸஸ் (Faf du Plessis).

சிவயோகி சிவகுமார்

சிவயோகி சிவகுமார்

திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 21. தீவினையச்சம்

வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை