அண்ணலின் அடிச்சுவட்டில்..

கல்யாணம்

கல்யாணம்

தேசப்பிதா காந்திஜியின் செயலராகப் பணியாற்றியவர் திரு. கல்யாணம். காந்திஜி இறப்பதற்கு முந்தைய நான்கு ஆண்டுகள், காந்தியின் தனிச் செயலராக இருந்தவர் கல்யாணம். தற்போது 92 வயதாகும் அவர், தற்போது தனது வீட்டில் தனியே வசித்து வருகிறார். காந்தியுடனான தனது அனுபவங்களை குமரி எஸ். நீலகண்டன் மூலம் எழுத்து வடிவில் தினமணி வாசகர்களுடன் வாராவாரம் பகிர்ந்துகொள்கிறார்.

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை