ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி என்னும் புனைப்பெயரில் எழுதி வரும் ஜெ. ராமகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப நிபுணர். சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரிகிறார். தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் இணையத்திலும் அரசியல், வரலாறு, தகவல் தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை