நூற்றுக்கு நூறு

நூற்றுக்கு நூறு என்ற இந்தத் தொடர், மாணவர்களுக்குப் புதிய வெளிச்சத்தைக் காட்டும் தொடராக அமையும். கல்வி, வேலை / தொழில் வாய்ப்புகளில் சவால் நிறைந்திருக்கும் சூழலில், மாணவர்களிடையே புதைந்திருக்கும் திறன்களை, மறைந்திருக்கும் அவர்களின் ஆற்றல்களை அவர்கள் எப்படி மிக எளிமையாக வெளிக்கொண்டுவந்து மிளிர்வது என்பதை விளக்கும் கட்டுரைத் தொடர் இது.

நூற்றுக்கு நூறு என்பது தேர்வுகளில் மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமல்ல; மாணவர்கள் வாழ்வில் ஆழமான அடித்தளம் அமைப்பதற்காகவும்தான்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை