கீழடி ஸ்பெஷல்!

keladi
கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் 6-ஆம் கட்ட அகழாய்வு நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

13-09-2019

கீழடி அகழாய்வில் வட்ட வடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5 ஆம் கட்ட அகழாய்வில்,  வட்ட வடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டறியப்பட்டது.

10-09-2019

keladi
கீழடி அகழாய்வில் மேலும் ஓர் உறைகிணறு கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட  அகழாய்வில் வெள்ளிக்கிழமை மேலும் ஒரு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. 

07-09-2019

keladi
கீழடியில் தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் புதன்கிழமை ஒரே குழியில் அருகருகே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப்பட்டன. 

05-09-2019

keladi
கீழடி அகழாய்வில் செங்கல் தரைத்தளம் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில், செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது

04-09-2019

svg
கீழடியில் சுமார் 2,500 ஆண்டுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 2, 500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுக்கப்பட்டது.

02-09-2019

sivag
கீழடி அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்புப் பொருள் கண்டெடுப்பு  

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

01-09-2019

keezhadi
கீழடியில் மிக நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு

கீழடியில் 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை பரிசோதித்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெர

19-08-2019

கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள்: தொல்லியல் துறை ஆணையர் நேரில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

18-08-2019

கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள்: தொல்லியல் துறை ஆணையர் நேரில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

18-08-2019

kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை