இறுதிப்போரில் 27 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்தனர்: கோத்தபய ராஜபட்ச

கொழும்பு, ஜன.13- விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிப்போரில் சுமார் 27 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை

கொழும்பு, ஜன.13- விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிப்போரில் சுமார் 27 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அதிபர் தேர்தலில் தனது சகோதரர் ராஜபட்சவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் கூட்டமொன்றில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போருக்குப் பின்னர் தற்போது தான் முதல்முறையாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து இலங்கை அரசு தகவல் வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com