ரத்தோருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

சண்டீகர், ஜன.13- இளம் டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கில் ஹரியாணா முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. சண்டீகர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆர்.எ

சண்டீகர், ஜன.13- இளம் டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கில் ஹரியாணா முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

சண்டீகர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். அட்ரி, பிப்ரவரி 8 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com