ஹாக்கி வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப முடிவு

புதுதில்லி, ஜன.13- இந்திய ஹாக்கி வீரர்களின் பிரச்னை இன்று முடிவுக்கு வந்தது. அவர்களின் நிலுவைத் தொகையை வழங்க 'ஹாக்கி இந்தியா' ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஹாக்கி வீரர்கள் பயிற்சிக்கு திரும்பவுள்ளன

புதுதில்லி, ஜன.13- இந்திய ஹாக்கி வீரர்களின் பிரச்னை இன்று முடிவுக்கு வந்தது. அவர்களின் நிலுவைத் தொகையை வழங்க 'ஹாக்கி இந்தியா' ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஹாக்கி வீரர்கள் பயிற்சிக்கு திரும்பவுள்ளனர்.

ஹாக்கிப் போட்டிக்கு நிதியுதவி செய்யும் சஹாரா நிறுவனம் இந்திய வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக இன்று காலை தெரிவித்தது. இதையடுத்து பிரச்னை சுமூக முடிவுக்கு வந்தது.

இதனிடையே, உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவாதி ஹாக்கி வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com