ஆசிய தடகளம்: வெள்ளி வென்றார் சுதா

கோபே, ஜூலை 10- ஜப்பானில் நடைபெற்றுவந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய வீராங்கனை சுதா வெள்ளிப் பதக்கம் பெற்றார். 3000 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 10 நிமி
Published on
Updated on
1 min read

கோபே, ஜூலை 10- ஜப்பானில் நடைபெற்றுவந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய வீராங்கனை சுதா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

3000 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 10 நிமிடம், 8 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார் சுதா.

ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கேமந்தா ராம் வெண்கலம் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.