இந்தியாவின் ஜிசாட்-12 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 15: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி17 ராக்கெட் மூலம் இந்தியாவின் நவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-12 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 53 மணி நேர கவுன்ட்டவுன் முடிவில
Published on
Updated on
1 min read

ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 15: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி17 ராக்கெட் மூலம் இந்தியாவின் நவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-12 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

53 மணி நேர கவுன்ட்டவுன் முடிவில் சரியாக 4.48 மணிக்கு அந்த பிஎஸ்எல்வி விண்ணில் ஏவப்பட்டது. அது விண்ணில் ஏவப்பட்ட 20 நிமிடங்களில் 1410 கிலோ எடைகொண்ட ஜிசாட்-12 செயற்கைக்கோள் அதற்கான வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.