ஓசூரில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

ஓசூர், ஜூலை.15: பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 5 மூட்டைகளில் 100 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற 2 பேர் ஓசூரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின்
Published on
Updated on
1 min read

ஓசூர், ஜூலை.15: பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 5 மூட்டைகளில் 100 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற 2 பேர் ஓசூரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.