காமராஜர் பிறந்தநாள்: உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை
சென்னை, ஜூலை.15: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு செய்தித்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் தலைமையில் தமிழக அமைச்
சென்னை, ஜூலை.15: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு செய்தித்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.