இந்திய பெண்களின் சராசரி வருமானம் அதிகரிப்பு

மும்பை, ஜூலை.31: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்களின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 2001-ல் நகர்ப்புற பெண்கள் சராசரியாக மாதத்துக்கு ரூ 4492 வருமானம்
Published on

மும்பை, ஜூலை.31: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்களின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

2001-ல் நகர்ப்புற பெண்கள் சராசரியாக மாதத்துக்கு ரூ 4492 வருமானம் ஈட்டியாகவும், 2010-ல் அது ரூ 9457 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்