மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து

மால்டா, ஜூலை 31: மேற்கு வங்க மாநிலம் மால்டா அருகே கௌஹாத்தி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் அஸம்கர்-மால்டா ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. மால்டா அருகே கௌஹாத்தி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது,
Published on
Updated on
1 min read

மால்டா, ஜூலை 31: மேற்கு வங்க மாநிலம் மால்டா அருகே கௌஹாத்தி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் அஸம்கர்-மால்டா ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

மால்டா அருகே கௌஹாத்தி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, அதன் 2 பெட்டிகள் தடம்புரண்டன. தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் மீது அஸம்கர் - மால்டா  பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.