இஸ்லாமாபாத்,பிப். 11 : பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்து தற்போது அரசியல் கட்சித் துவங்கியுள்ள இம்ரான் கானின் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியில் சென்ற மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடந்த போது இம்ரான்கான் அப்பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.