தற்போதைய செய்திகள்
நன்கு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் : புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி, பிப். 11 : அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங
புதுச்சேரி, பிப். 11 : அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கல்வி இயக்குநரக விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி விகிதம் காண்பித்தால் அளிக்கப்படும் ரூ.1 லட்ச ரூபாயை 2 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.