Enable Javscript for better performance
திருமண நாள் கொண்டாடிய அஜீத், ஷாலினி- Dinamani

சுடச்சுட

    

    சென்னை, ஏப்.24: அஜீத், ஷாலினி தம்பதியினர் சென்னையில் இன்று திருமண நாளை கொண்டாடினர். அஜீத் 12 வருடங்களுக்கு முன் 2000 ஏப்ரல் 24-ந் தேதி ஷாலினியை மணந்தார். அமர்க்களம் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    2000-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2008-ல் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai