சுடச்சுட

    

    எகிப்து அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள முகமது முர்சி, தனக்கு அதிக அதிகாரங்கள் அளித்து உத்தரவிட்டதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் அவரது அரண்மனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அதிபரின் அரண்மனை முன்பு சுமார் 1 லட்சம் பேர் திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலிஸார் திணறினர். இதனால் அரண்மனையின் வாயில்கள் அடைக்கப்பட்டன.

    இந்த நிலையில், அரண்மனையின் பின்வாசல் வழியாக முர்சி வெளியேறிவிட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai