Enable Javscript for better performance
தேமுதிக எம்எல்ஏ இருவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் - Dinamani

சுடச்சுட

    

    தேமுதிக எம்எல்ஏ இருவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

    By dn  |   Published on : 30th November 2012 01:30 PM  |   அ+அ அ-   |    |  

    தேமுதிக எம்எல்ஏ மோகன்ராஜ் மற்றும் சுபாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தாங்கள் கைதாகாமல் இருக்க தேமுதிக எம்எல்ஏக்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி, மோகன்ராஜ், சுபாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார். 4 வார காலத்துக்கு இவர்கள் இருவரும் தினமும் தலைவாசல் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    kattana sevai