Enable Javscript for better performance
சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் மலாலா நலமாக உள்ளார்: மருத்துவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் மலாலா நலமாக உள்ளார்: மருத்துவர்கள்

    Published on : 19th October 2012 07:10 PM  |   அ+அ அ-   |    |  

    பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் 15 வயதுப் பெண் மலாலா யூசுப்ஸாய், தற்போது நலமாக இருப்பதாகவும், ஆனால் இன்னும் அவர் நோய்த் தொற்றில் இருந்து மீளவில்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    அவர் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார், எழுந்து நடக்க முயற்சி செய்கிறார். சிகிச்சைக்கு எங்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து ஒத்துழைக்கிறார் என்றார் பெர்மிங்காமின் ராணி எலிசபெத் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் டேவ் ரோஸர்.

    kattana sevai