Enable Javscript for better performance
கள்ளத்தொடர்பைக் கண்டித்த கணவன் கொலை: கொலையாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    கள்ளத்தொடர்பைக் கண்டித்த கணவன் கொலை: கொலையாளி கைது

    By பாண்டி  |   Published on : 29th October 2012 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (40). இவரது மனைவி கீதா (38). இதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி (35) என்பவர் கீதாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பால்ராஜ், கருப்பசாமியைக் கண்டித்துள்ளார். இதில் அடிக்கடி இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தகராறு ஏற்படவே, கருப்பசாமி, பால்ராஜைக் கொலைசெய்துள்ளார்.

    தகவல் அறிந்த அருப்புக்கோட்டை போலீஸார், கருப்பசாமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai