Enable Javscript for better performance
 நடிகை ரேவதி-சுரேஷ் மேனன் முறைப்படி விவாகரத்து பெற்றனர்- Dinamani

சுடச்சுட

    

     நடிகை ரேவதி-சுரேஷ் மேனன் முறைப்படி விவாகரத்து பெற்றனர்

    By dn  |   Published on : 22nd April 2013 05:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடிகை ரேவதியும், டைரக்டர் சுரேஷ் மேனனும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

    நடிகை ரேவதியும் கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனன் என்பவரும் 1986ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு ஏப்-6ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதன்படி இவ்வழக்கில் இன்று இருவருக்கும் பரபஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai