Enable Javscript for better performance
சென்னை-பெங்களூரு இரட்டை அடுக்கு ரயிலுக்கான முன்பதிவு துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை-பெங்களூரு இரட்டை அடுக்கு ரயிலுக்கான முன்பதிவு துவக்கம்

    By dn  |   Published on : 23rd April 2013 10:51 AM  |   அ+அ அ-   |    |  

    சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ள இரட்டை அடுக்கு ஏசி ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கியது.

    சென்னை - பெங்களூரு ஏசி இரட்டை அடுக்கு ரயில் சேவை வரும் 25ம் தேதியில் இருந்து துவங்க உள்ளது. அதன்படி, வியாழக்கிழமை காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இரட்டை அடுக்கு ரயில், பகல் 1.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அதேப்போல, பெங்களூருவில் இருந்து  சென்னைக்கு மதியம் 2.40க்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரயிலில் 10 ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    kattana sevai