சுடச்சுட

    

    போலி ஆவணம் அளித்து நிலத்தை அபகரித்தார் ராபர்ட் வதேரா : ஐஏஎஸ் அதிகாரி

    By dn  |   Published on : 10th August 2013 04:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலி ஆவணங்களை அளித்து ரார்ட் வதேரா 3.53 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கெம்கா குற்றம்சாட்டியுள்ளார்.

    ராபர்ட் வதேரா நிலத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு விசாரணை முடித்து இறுதி அறிக்கையை ஹரியானா அரசிடம் அளித்தது.

    அதில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் மருமுகன் ராபர்ட் வதேரா, கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஷிகோபுர் கிராமத்தில் சுமார் 3.53 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் அளித்து அபகரித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில், பல்வேறு சட்ட திட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai