சுடச்சுட

  
  sadasivam

  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் வெள்ளியன்று பதவியேற்கிறார்.

  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அல்டமாஸ் கபீர் வியாழக்கிழயோடு பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சதாசிவம் இன்று பதவியேற்க உள்ளார்.

  இவருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai