சுடச்சுட

    

    திண்டுக்கல் அருகே சுற்றுலா ரயிலில் தீ விபத்து: ஒருவர் காயம்

    By நங்கையர்மணி  |   Published on : 19th July 2013 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சுற்றுலா ரயில் ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. அது, திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தைக் கடந்தபோது ஒரு பெட்டியில் சிலிண்டர் வெடித்தது. இதில், தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ரயிலில் இருந்த ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai