சுடச்சுட

    

    மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.

    இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20,255.09 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதற்கு மாறான நிலையே தேசிய பங்குச் சந்தையில் பிரதிபலித்தது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 6,038.05 என்ற புள்ளிகளுடன் ஏற்ற நிலையிலேயே துவங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai